பிரான்ஸ் ஆயத்த ஆடை கண்காட்சி

img

பிரான்ஸ் ஆயத்த ஆடை கண்காட்சி ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு

பிரான்ஸில் நடைபெறும் ஆயத்த ஆடை கண்காட்சியில் பங்கேற்க திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது